Home செய்திகள் பிரான்சில் 6 மாதங்களாக கணவனை தனக்கு அருகில் நெருங்க விடாத மனைவி!! விவாகர்துக்கு விண்ணப்பம்!! யாழ்ப்பாணம்...

பிரான்சில் 6 மாதங்களாக கணவனை தனக்கு அருகில் நெருங்க விடாத மனைவி!! விவாகர்துக்கு விண்ணப்பம்!! யாழ்ப்பாணம் வந்து மாமியாரிடம் கெஞ்சும் கணவன்!!

புலம்பெய நாடுகளில் உள்ள பெரும்பாலான தமிழ் குடும்பஸ்தர்கள் மிகவும் கேவலமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார்கள். குறிப்பாக மனைவிகள் அவர்களுடன் பெரும்பாலன விடயங்களில் ஒத்துழைப்பதில்லை. சமூகவலைத்தளங்களில் மூழ்கி கணவன்களை புறம் தள்ளுதல், அந்நிய ஆண்களிடம மோகம், கணவனின் உழைப்பைச் சுரண்டி இலங்கையில் உள்ள தனது உறவுகளுக்கு அனுப்பி வைத்தல், இலங்கையில் உள்ள கணவனின் குடும்பத்தை அச்சுறுத்துதல் போன்ற மிக கேவலமான செயற்பாடுகளை புலம்பெயர் நாடுகளில் உள்ள குறிப்பிடத்தக்க எண்ணிக்கைான தமிழ்க் குடும்பப் பெண்கள் செய்து வருகின்றார்கள்.

அண்மையில் யாழ்ப்பாணம் வந்து தனது மனைவியின் தாய் மற்றும் உறவுகளிடம் மனைவியை தன்னுடன் சேர்க்க வேண்டாம். தனது பிள்ளைகளை தன்னுடன் சேர்த்து வையுங்கள் என கெஞ்சிக் கெஞ்சி அழுதுள்ளார் 35 வயதான பிரான்ஸ் வாழ் குடும்பஸ்தர்.

குறித்த குடும்பஸ்தரின் மனைவி பேஸ்புக் மற்றும் ரிக்ரொக்கிற்கு அடிமையான நிலையில் ஒரு தடவை அது தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த குடும்பஸ்தர் தனது மனைவியை கன்னத்தில் தாக்கியுள்ளார். உடனடியாக பிரான்ஸ் பொலிசாரின் உதவியை நாடியுள்ளார் மனைவி. அத்துடன் அண்டை வீட்டில் வசித்து வந்த இன்னொரு நாட்டைச் சேர்ந்த குடும்பத்தையும் சாட்சிக்கு இழுத்து தனது கணவன் தன்னை கொலை செய்ய முயன்றதாக கூறி கணவனை விளக்கமறியலில் வைத்துள்ளார்.

மனைவியி்ன் ஏரியாவுக்கே செல்லக்கூடாது என்று கடுமையான நிபந்தனையில் விளக்கமறியலிலிரு்நது வெளியே வந்துள்ளார் கணவன்.  கணவனும் அப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் Cuisinier ஆக நல்ல சம்பளத்துடன் வேலை செய்கின்றார். மனைவி  பிரான்ஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்து வருகின்றார். வேலை முடிந்துவரும் மனைவி தனது  இரு பெண் பிள்ளைகளைப் பற்றி எந்தவித அக்கறையும் கொள்வதில்லை எனவும் கடைகளில் வாங்கி வரும் உலர்ந்த ரொட்டித் துண்டுகளை பிள்ளைகளுக்கு சாப்பிடக் கொடுத்துவிட்டு கட்டிலில் படுத்திருந்து சமூகவலைத்தளங்களில் மூழ்கியுள்ளதுடன் பல்வேறு வகையான ஆடைகளை ( ஒரு நாளைக்கு குறைந்தது 2 ஆடைகள்) அணிந்து சினிமாப் பாடல்களுக்கு குரல் கொடுத்து வருவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

தாயாரின் இந்த செயற்பாடு காரணமாக இரவில் தந்தையின் அருகேயே இருபிள்ளைகளும் துாங்குவது வழமை. அத்துடன் குடும்பஸ்தரே பிள்ளைகளுக்கு சாப்பாடு செய்து கொடுப்பதுடன் அவர்களை Mairie அழைத்தச் செல்வது மற்றும் கொண்டு வருவதும் குறித்த குடும்பஸ்தரே. இவ்வாறான நிலையில் கடைசிப் பெண் பிள்ளைக்கு வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது. அதனையும் பொருட்படுத்தாது இருந்த மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போதே கணவன் மனைவியைத் தாக்கிய சிறைக்குச் சென்றதாகத் தெரியவருகின்றது.

சிறையிலிருந்து திரும்பிய கணவன் ”நீ எப்படியாவது இருந்துவிட்டுப்போ. எனது பிள்ளைகளுக்காகவாவது என்னை வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும்” என மனைவியிடம் வேண்டுகோள் விடுத்தும் மனைவி அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் அதே வேளை தன்னை கணவன் மீண்டும் தொலைபேசியில் அச்சுறுத்துகின்றார் என பொலிசாரிடம் முறையிட்டு மீளவும் பொலிசார் கணவனை கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் தெரியவருகின்றது,

இந் நிலையிலேயே சிறையிலிரு்நத மீள வந்த கணவன் யாழ்ப்பாணம் வந்து தனது மனைவியின் பெற்றோரிடம் சமாதானம் பேசியுள்ளார். ஆனால் மனைவியின் தாயார் அவளை சேர்க்காமல் தடுத்து நிற்பதுடன் தன்னுடனும் கடும் பிடியில் உள்ளதாக குறித்த குடும்பஸ்தர் தெரிவிக்கின்றார்.

2015ம் ஆண்டுவரை வாடகை வீட்டில் வாழ்ந்து கொண்டு யாழில் உள்ள சில சாப்பட்டுக் கடைகளுக்கு பற்றிஸ், றோல், போண்டா சுட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த குடும்பத்திடம் எந்தவித சீதனமும் வாங்கது பெண் எடுத்து அவர்களுக்கு சொந்த வீடு கட்டிக் கொடுத்து மனைவியின் தம்பியையும் பிரான்சிற்கு எடுத்து விட்ட தனக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதை நினைத்து குறித்த குடும்பஸ்தர் கடும் விரக்தியில் உள்ளார்.

 

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply