Home செய்திகள் யாழில் பக்கத்து வீட்டுக்கு சென்று திரும்பிய நவீன்ராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

யாழில் பக்கத்து வீட்டுக்கு சென்று திரும்பிய நவீன்ராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் சில்லாலைப் பகுதியில் நாகேஸ்வரன் நவீன்ராஜ் எனும் இளைஞன் இன்று 21-06ல் தவறான முடிவெடுத்து மரணமாகியுள்ளார்.
பக்கத்து வீட்டு நிகழ்ஙுக்கு சென்று வீடு திரும்பிய பின் இரவு படுக்கச் சென்றவர் பின்னர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் .

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply