Home செய்திகள் இலங்கை செய்திகள் யாழில் பெற்றோருக்கு ஒரே ஒரு மகனான 21 வயது அபிராம் மரணம்! இவ்வாறான முடிவுகளை எடுப்பது...

யாழில் பெற்றோருக்கு ஒரே ஒரு மகனான 21 வயது அபிராம் மரணம்! இவ்வாறான முடிவுகளை எடுப்பது ஏன்?

தவறான முடிவெடுத்து 21 வயது இளைஞன் உயிரிழப்பு

துன்னாலை வடக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் அபிராம்  (2026.10.27) உயிர் மாய்த்துள்ளான். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஓய்வுநிலை தாதிய உத்தியோகத்தர் பத்மநாதன் மற்றும் துன்னாலை வடக்கு மெ.மி.த.க.பாடசாலை ஓய்வுநிலை ஆசிரியை சாந்தினி அவர்களின் ஒரே ஒரு மகன் எனத் தெரியவருகின்றது.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply