சமூகவலைத்தளப் பதிவை அப்படியே தந்துள்ளோம்
கடந்த 2026/10/26 இல் இருந்து தேவகுமாரன் லக்ஷானியா(18) கல்லடி. ,உப்போடை என்பவர் மட்டக்களப்பில் வைத்து காணாமல் போய் உள்ளார் இவர் தொடர்பான தகவல் தெரிந்தால் உடனே மட்டகளப்பு காவல் நிலையத்துக்கு தகவல் தரவும்
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














