கணேமுல்லையில் பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு: ஒருவர் கைது!

0

கணேமுல்ல, பொல்லன வடக்கு பிரதேசத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கையிருப்புடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடபிரிவு குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரிடமிருந்து 12 கிலோகிராம் 300 கிராம் ஐஸ் போதைப்பொருள், 9 கிலோகிராம் 946 கிராம் ஹெரோயின், ஒரு மோட்டார் சைக்கிள், தராசுகள் மற்றும் பணத்தை எண்ணும் இயந்திரம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர்...

இன்றைய (09.04.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று மருத்துவ செலவு ஏற்படக்கூடும். வீடு, பூமி மூலம் வரவேண்டிய வருமானம் தாமதப்படலாம். வாழ்க்கை துணையுடன் விவாதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலையும் காரிய தாமதத்தையும் சந்திக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3 ரிஷபம் இன்று சந்திரன் சஞ்சாரத்தால் தொழில் வியாபார போட்டிகள் குறையும். பணவரத்து இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். உறவினர்கள் வருகை...

நாளைமுதல் வடக்கு ரயில் போக்குவரத்து ஆரம்பம்!

0

நாட்டில் பேரழிவை ஏற்படுத்திய 'டித்வா' புயல் காரணமாக தடைப்பட்டிருந்த வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் நாளை (9) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. அத்துடன், சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக பல மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. நாளைமுதல் வடக்கு ரயில் போக்குவரத்து ஆரம்பம் | Northern Train Services To Resume Starting புத்தாண்டு காலத்தில் இலங்கை ரயில்வே திணைக்களத்தில் இந்த அறிவிப்பு வடக்கு மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குவைட்டில் உயிரிழந்த தாய்! உடலையாவது பார்க்க உதவி கோரும் பிள்ளைகள்! நடந்தது என்ன?

0

அப்பாவின் இறுதிச் சடங்கை செய்வதற்கு தான் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அம்மாவின் இறுதிச் சடங்கை செய்வதற்காகவாவது சந்தர்ப்பம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் இரண்டு பெண் பிள்ளைகள் எதிர்பார்த்து காத்து நிற்கும் துயர சம்பவம் திருகோணமலையில் பதிவாகியுள்ளது. திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வட்டவன் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 43 வயதுடைய சிவக்கொழுந்து மீனா என்ற பெண் குவைட் நாட்டில் மாரடைப்புக் காரணமாக இம்மாதம் 04 ஆம் திகதி உயிரிழந்தார். குடும்ப கஷ்டம் காரணமாக இவர் தொழில் நிமிர்த்தம் 2023 ஆம்...

பெற்றோரே அவதானம்!! ஆட்டோச் சாரதியின் அதி வேகம்! குழந்தை மரணம்! இவ்வாறான சாரதிகளை புறக்கணியுங்கள்! வீடியோ

0

நீங்கள் பாடசாலைக்கோ அல்லது வேறு இடங்களுக்கோ குழந்தைகளை வாகனங்களில் அனுப்பும் போது அவர்களைக் கொண்டு செல்லும் சாரதிகள் தொடர்பாக விளிப்புணர்வுடன் செயற்படுங்கள். அவர்களின் நடத்தைகளை அவதானியுங்கள்.. குழந்தைகளை மட்டுமல்ல... நீங்களும் பிரயாணம் செய்யும் வாகனங்களின் சாரதிகளிடம் மிகுந்த அவதானமாக இருந்து கொள்ளுங்கள்.. இல்லாதுவிடின அநியாயமாக உயிர்கள் இழக்கப்படக்கூடும்....

இன்றைய (08.04.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று பல்வேறு விதமான வேலைகளையும் பொறுப்புகளையும் ஏற்பீர்கள். உடல் சோர்வோடு பிடிமானமில்லா மனநிலையும் தான் மிச்சம் என்றிருந்தது. இனி கவலை வேண்டாம். புதிய வழிமுறைகளில் நூதனமாக காரியம் சாதிக்க பொறுமையாக அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று உயர் படிப்புகளை நீங்கள் விரும்பும் துறையில் தொடரலாம். கலை மற்றும் நுண்கலைத் துறைகளில் தேர்ந்தெடுத்தால் சிறந்து விளங்கலாம். சற்று வருத்தமான மனநிலை இருக்கும். ஜுரம், மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் வரலாம். பொறுமை தேவை....

ஈரான் மீது இன்றிரவு அணுகுண்டு வீச ஆயத்தமாகின்றதா அமெரிக்கா? இரவு நடக்கப் போவது என்ன?

0

"ஒரு முழு நாகரிகமும் இன்று இரவு அழியும், அது மீண்டும் ஒருபோதும் கொண்டுவரப்படாது. அது நடப்பதை நான் விரும்பவில்லை, ஆனால் பெரும்பாலும் அது நடக்கும். இருப்பினும், இப்போது நம்மிடம் முழுமையான மற்றும் மொத்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு வித்தியாசமான, புத்திசாலித்தனமான மற்றும் குறைவான தீவிரப்போக்குடைய சிந்தனைகள் மேலோங்கியுள்ளன. ஒருவேளை புரட்சிகரமான மற்றும் அற்புதமான ஏதோ ஒன்று நடக்கலாம், யாருக்குத் தெரியும்? உலகத்தின் நீண்ட மற்றும் சிக்கலான வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றை இன்று இரவு நாம் கண்டறிவோம். 47 ஆண்டுகால மிரட்டிப்...

மனைவி உழைத்து உழைத்து வங்கியில் சேர்த்த காசை நுட்பமாக திருடிய கணவன் விளக்கமறியலில்!!

0

வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த தனது சட்டபூர்வ மனைவியின் வங்கிக் கணக்கிலிருந்து, மோசடியான முறையில் ஐந்து இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்ட ஒரு நபரை, வரும் 9-ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர இல. 01 நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திருமதி லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டார். வத்தளை, அக்பர் டவுன் பகுதியில் வசித்து வந்த அந்த கணவர், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். நிதி மோசடிக்கு உதவிய வேறொரு பெண் வேறொரு பெண்ணின் உதவியுடன், வங்கி அதிகாரிகளைத் தவறாக வழிநடத்தி அவர் இந்த நிதி மோசடியில் ஈடுபட்டது...

மட்டுவில் அம்மன் கோவில் பங்குனித் திங்கள் அன்று காரில் வந்து தாலிக்கொடி அறுத்த கொள்ளைக்காரி பிடிபட்டது எப்படி?

0

பன்றித்தலைச்சி அம்மன் கோவில் தாலிக்கொடி திருட்டு: சிசிடிவி மூலம் சிக்கிய பெண் - காரும் பறிமுதல்! யாழ்ப்பாணம், பன்றித்தலைச்சி அம்மன் கோவிலில் பக்தை ஒருவரின் தாலிக்கொடியை அறுத்த 58 வயதுடைய பெண் உள்ளிட்ட மூவர், கண்காணிப்பு கமரா (CCTV) உதவியுடன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரி காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த விசாரணையில், திருடப்பட்ட தாலிக்கொடி கிளிநொச்சி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. பன்றித்தலைச்சி அம்மன் கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பெண்ணின் தாலிக்கொடி அறுத்தெடுக்கப்பட்டது குறித்து சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு...

யாழில் ஓய்வு பெற்ற 63 வயதான பெண் அதிகாரியுடன் தகாத உறவு என கணவன் சந்தேகம்! 42 வயது குடும்பஸ்தர் மீது தாக்குதல்!!

0

யாழில் அயல் வீட்டில் வசிக்கும் குடும்பஸ்தர்மீது ஓய்வு பெற்ற 67 வயதான வயோதிபர் மூர்க்கத்தனமாகத் தாக்கியதில் குடும்பஸ்தர் தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்க்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. ஓய்வு பெற்ற வயோதிபர் கொழும்பில் உள்ள தனியார் நிறுவணம் ஒன்றில் கணக்கியல் ஆய்வு அதிகாரியாக தற்போத கடமையாற்றி வருகின்றார். இவரது மனைவி நிர்வாக அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர்களது பிள்ளைகள் இருவரும் வெளிநாட்டில் மருத்துவத்துறையில் கல்வி கற்று வருதாகத் தெரியவருகின்றது. இந் நிலையில் யாழில் தனித்திருந்த ஓய்வு பெற்ற...