18 வயது மாணவி கிஷாலினிiயக் காணவில்லை!

0

கந்தப்பளை, அல்மா கிரேமண்ட் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவி S. கிஷாலினி அவர்கள் கடந்த 31.03.2026 முதல் காணாமல் போயுள்ளார். முக்கிய தகவல்கள்: அடையாளம்: மாநிறம், சற்று உயரமான தோற்றம். கடைசியாகக் காணப்பட்ட இடம்: நேரம்: 31.03.2026 அன்று பிற்பகல் 03:00 மணியளவில். நுவரெலியா பேருந்து நிலையம். அணிந்திருந்த உடை: கருப்பு நிற Trouser மற்றும் வெள்ளை நிற Top (Blouse). இவரைப் பற்றிய தகவல்கள் எவரேனும் அறிந்திருந்தால் அல்லது இவரை எங்காவது கண்டால், தயவுசெய்து உடனடியாகக் கீழ்க்காணும் தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்புகளுக்கு: Ramki:...

ஏ.எல் உயர்தரப் பரீட்சையில் 3 ஏ சித்தி பெற்ற யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் மரணம்!

0

யாழ். இணுவில் தெற்கு இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் 3 ஏ சிறப்பு சித்தி பெறுபேறு பெற்ற மாணவரான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவரான லவன் அக்சயன் இன்று சனிக்கிழமை (04.04.2026) காலை உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் அண்மையில் வெளியான 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலிருந்து தோற்றிக் கணிதப் பிரிவில் 3 A சித்திகள் பெற்று யாழ் மாவட்ட ரீதியில் 24 ஆவது இடம் பிடித்துச்...

முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் அதி வேகமாச் சென்ற இளைஞர்கள் 2 பேர் பலி!

0

முல்லைத்தீவு பரந்தன் வீதியில் நேற்று இரவு ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளார்கள். அவர்கள் சென்ற அதி நவீன மோட்டாார் சைக்கிள் சிதறிய நிலையில் காணப்படுகின்றது. பிள்ளைகளை பொறுப்பற்ற விதத்தில்  வளர்க்கும் பெற்றோரே இது உங்களுக்குச் சமர்ப்பணம்…  

ஒரே நாளில் இரு விமானங்கள் இழப்பு! யுத்தத்தில் அமெரிக்காவின் அடி மடியில் முதன் முதலாக கை வைத்துள்ள ஈரான்! வீடியோ

0

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் "ஆபரேஷன் எபிக் பியூரி" (Operation Epic Fury) தொடங்கி ஐந்து வாரங்கள் கடந்துள்ள நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க வான்படைக்கு ஒரு மிகப்பெரிய சவாலான நாளாக அமைந்தது. போரின் தொடக்கத்தில் இருந்து இதுவரை ஆளில்லா விமானங்களை (Drones) மட்டுமே இழந்து வந்த அமெரிக்கா, நேற்று முதல்முறையாக வீரர்கள் பயணித்த இரண்டு போர் விமானங்களை ஒரே நாளில் இழந்துள்ளது. 1. விபத்துகளின் பின்னணி: என்ன நடந்தது? நேற்று நடைபெற்ற வான்வழித் தாக்குதல்களின் போது, ஈரானின்...

கடும் மழையில் நெடுங்கேணி வைத்தியசாலை நீரில் மூழ்கியது! வீடியோ

0

நெடுங்கேணி வைத்தியசாலை நிலவரம் இன்று 03.04.2026 மாலை பெய்த மழை வைத்தியசாலை வளாகம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.

யாழில் மணல் கொள்ளையர்களை சினிமாப் பாணியில் ஓட ஓட விரட்டிய பொலிசார்! வீடியோ

0

யாழில் மணல் கொள்ளையர்களை சினிமாப் பாணியில் ஓட ஓட விரட்டிய பொலிசார்!

இன்றைய (03.04.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறையும். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனில் அக்கறைகாட்ட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மறைமுக மனவருத்தம் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 ரிஷபம் இன்று ஏதாவது ஒரு காரணமாக வாக்குவாதம் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பயணம் செல்ல நேரலாம். வீண் அலைச்சல், காரிய தடை, மனகுழப்பம் ஏற்படலாம். கவனம் தேவை. அதிர்ஷ்ட...

கலியாணம் கட்டி ஓரிரு வாரங்கள்! பெண் இஞ்சினியர் மதுஷானி தென்னிலங்கை விபத்தில் பலி!

0

களுத்துறை, பண்டாரகம பிரதேசத்தில் திருமணமாகி இரண்டு வாரங்களே ஆன நிலையில், இளம் பெண் பொறியியலாளர் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் மதுஷானி பத்திரண என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நில்லையில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் பலரது உயிர் காக்க தானம் செய்யப்பட்டுள்ளன. 21ஆம் திகதி, மதுஷானியின் தந்தைக்கு மருந்து வாங்குவதற்காக கணவனுடன் பத்தேகமவிற்கு முச்சக்கர வண்டியில் சென்றுள்ளார். அன்றிரவே மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கணவனுக்கு ஏற்பட்ட நித்திரை தூக்கத்தினால் முச்சக்கர வண்டி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மதுஷானியின் தலையில்...

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியர் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் அவதுாறு! அருச்சுனா எம்.பி உட்பட இரு டொக்டர்மாருக்கு நீதிமன்றல் நடந்த கதி!

0

தெல்லிப்பழை வைத்தியசாலை புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினார்கள் எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் உள்ளிட்ட இரு வைத்தியர்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் யாழ்ப்பாண நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை அவதூறு பரப்பினார் என குற்றம் சாட்டப்பட்டுள்ள வைத்தியர் ஒருவர் சட்டத்தரணி ஊடாக மன்றில் முன்னிலையாகி இருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் மன்றில் முன்னிலையாகவில்லை. அதனை அடுத்து வழக்கு விசாரணைகளை...

சித்த வைத்திய பேராசிரியர் தயாளினி கொலை வழக்கு!! நீதிமன்றில் நடந்தது என்ன?

0

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் தயாளனி திலீபனின் கொலை வழக்கு எதிர்வரும் 16ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் வரையில் சந்தேகநபர்களான படுகொலையானவரின் மகளையும் மருமகனையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. மூத்த விரிவுரையாளர் கடந்த 18ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் 21ஆம் திகதி தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டிற்குள் இருந்து சடலம் மீட்கப்பட்டது ,  சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் , இன்றைய...