இன்றைய (28.03.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த பணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9 ரிஷபம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும்போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட...
யாழில் கலியாணமாகாத ஆண் உத்தியோகத்தர் பெண் DO வுடன் கள்ளத் தொடர்பு! புருசன் வெளிநாட்டில்! கலியாணத்தை குழப்பிய பீயோன் மீது தாக்குதல்!!
யாழில் உள்ள அலுவலகம் ஒன்றில் தனது கலியாணத்தைக் குழப்பியதாக சந்தேகப்பட்ட 34 வயதான அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் அந்த அலுவலக பீயோன் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அபிவிருத்தி உத்தியோகத்தரின் தாக்குதலில் மூக்கு உடைபட்ட பியோன் பொலிசாரிடம் முறையிடச் சென்ற போது அலுவலகப் பொறுப்பதிகாரி பியோனைத் துரத்திச் சென்று தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அலுவலகத்திற்கு வந்து சமாதானப்படுத்தியதாகத் தெரியவருகின்றது. அலுவலகத்தின் பெயர் நாறி விடும என்ற நோக்கிலேயே அவர் அவ்வாறு செய்துள்ளதாக அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தாக்குதல் மேற்கொண்ட...
வளைகுடா கடற்பரப்பில் ஈரான் பயங்கரத் தாக்குதல்; இலங்கை உள்ளிட்ட தெற்காசிய மாலுமிகள் நூற்றுக்கணக்கில் பலி!
ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையே தீவிரமடைந்து வரும் மோதல்கள் காரணமாக, வளைகுடா கடற்பரப்பில் பயணித்த சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான தெற்காசிய மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக பிபிசி (BBC) செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் கொடூரத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக வளைகுடா ஒத்துழைப்பு பேரவை (GCC) நாடுகளின் துறைமுகங்களை நோக்கிச் சென்ற கப்பல்களை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தத்...
இன்றைய (27.03.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டி பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்த சேரும். வருமானம் கூடும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3 ரிஷபம் இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை...
பிருத்தானிய உணவகங்களில் தமிழர்களை வேட்டையாடும் பொலிசார்!!
பிரிட்டனில் உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் விசா இன்றி பணியாற்றும் தமிழர்கள் உட்பட பல வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து குடிவரவு அதிகாரிகள் தீவிர சோதனையை முன்னெடுத்து வருகின்றனர். லண்டனின் சிட்கப் (Sidcup) பகுதியில் அமைந்துள்ள பிரபல இந்திய உணவகம் ஒன்று, சட்டவிரோத ஊழியர்களை பணியில் அமர்த்திய குற்றத்திற்காக தனது வியாபார உரிமத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சோதனையின் பின்னணி கடந்த ஆண்டு மே மாதம் சிட்கப் ஹை ஸ்ட்ரீட்டில் (High Street) அமைந்துள்ள 'த டார்ஜிலிங்' (The Darjeeling) உணவகத்தில் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் அதிரடி சோதனை...
மட்டு’வில் பெண்களைக் கடத்தி நகைகளை கொள்ளையடித்த பின் அவர்களை கிணற்றுக்குள் தூக்கிப் போட்டவர்களின் பரபரப்பு வாக்குமூலம்!
மட்டக்களப்பில் பெண்களை ஏமாற்றி, கடத்தி கொலை செய்தமை தொடர்பில் கைதான சந்தேகநபர்களிடமிருந்து மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும், மாதாந்த தவணைக் கட்டண அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அந்த வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான முற்பணத்தை, திருடப்பட்ட நகைகளை விற்பனை செய்து செலுத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சுமார் 19 பவுண் தங்க நகைகளை சந்தேகநபர்கள் திருடி, அதனை சுமார் 50 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. முதற்கட்டமாக, நகைகளை அடகு வைத்து, பின்னர் அவற்றை மீட்டு, விற்பனை செய்துள்ளதாகவும்...
மட்டக்களப்பை தொடர்ந்து முல்லைத்தீவில் சம்பவம்; வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்! பெண்ணுடன் ஐவர் கைது!
மட்டக்களப்பு கொள்ளை சம்பவம் நாட்டை உலுக்கிய நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, மந்துவில் பகுதியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 5 சந்தேக நபர்களைப் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மந்துவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த நகைகள் மற்றும் பணம் உட்பட சுமார் 56 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்றிருந்தனர். இது குறித்து புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து விசேட...
இன்றைய (26.03.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. எல்லாவிதமான காரியங்களும் சாதகமான பலன்தரும். பணவரத்து திருப்திதரும். பக்தியில் நாட்டம் ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். உதவிகளை செய்து மன திருப்தி அடைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 ரிஷபம் இன்று மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு...
கொழும்பை உலுக்கிய சம்பவம்! 5 வருடங்களுக்கு முன் காணாமல் போன தம்பதிகள் சடலங்களாக மீட்பு! நடந்தது என்ன?
கொரோனா பரவல் காலத்தில் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் மர்மமான முறையில் காணாமல் போனதாகக் கருதப்பட்ட தம்பதியினர், ஆறு வருடங்களுக்குப் பிறகு படுகொலை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் சடலங்கள் தற்போது தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லம்பிட்டிய, கம்பிக்கொடுவ வத்த பகுதியில் வசித்து வந்த 62 வயதுடைய தம்பதியினர் திடீரென காணாமல் போயிருந்தனர். கிராண்ட்பாஸ் பொலிஸில் முறைப்பாடு இது தொடர்பாக உறவினர்கள் ஆரம்பத்தில் கிராண்ட்பாஸ் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த போதிலும், நீண்ட காலமாக எவ்விதத் தடயங்களும் கிடைக்காத நிலையில் விசாரணை முடங்கியிருந்தது. அதிருப்தியடைந்த...
யாழில் 4 கலியாணம் செய்த இணுவில் மாப்பிளை! கடைசி மனைவியுடன் நடந்த சண்டையால் 5 வது கலியாணம் செய்ய முற்பட்டதால் நடந்த அடிபிடி!
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருகையில்: இணுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவர், உடுவில் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரை நான்காவது தாரமாகத் திருமணம் செய்துள்ளார். பின்னர் அங்கே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, மனைவியைப் பிரிந்து இணுவில் பகுதியிலுள்ள தனது வீட்டிற்கு அவர் சென்றுள்ளார். இந்நிலையில், இது குறித்துக் கேட்பதற்காக அந்தப் பெண்ணின் உறவினர்கள் மூவர் இணுவில் பகுதியிலுள்ள குறித்த நபரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். இதன்போது அந்த நபருக்கும் பெண்ணின் உறவினர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. வீட்டிற்கு உள்ளே...









