ஈழத் தமிழருக்கு (யாழ்ப்பாணம் கைதடியைச் சேர்ந்த) அமேரிக்க பல்கலைக்கழகத்தின் உயரிய “வாழ்நாள் சாதனை விருது”
யாழ்ப்பாணம் கைதடி பகுதியைச் சேர்ந்த ஈழத் தமிழரான டாக்டர் செல்லையா ஸ்ரீஸ்கந்தராஜா (Dr. Chelliah Sriskandarajah), அமெரிக்காவின் Texas A&M University – Mays Business School வழங்கும் பள்ளியின் உயரிய மரியாதையான “Lifetime Achievement Award” (வாழ்நாள் சாதனை விருது)-க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருது, மெய்ஸ் வணிகப் பள்ளியின் வரலாற்றில் இதுவரை ஏழாவது முறையாக வழங்கப்படுவதோடு, Department of Information and Operations Management துறையிலிருந்து பெறும் முதல் பேராசிரியர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. இலங்கையில் மத்தியதரக் குடும்பத்தில் பிறந்து, கல்விப்...
மெக்சிகோவில் CJNG போதைப்பொருள் கும்பலின் தலைவர் ‘எல் மென்ச்சோ’ கொல்லப்பட்டதன் பின் வன்முறை வெடித்தது!
மெக்சிகோவில் ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன்கார்டெல் (CJNG) போதைப்பொருள் கும்பலின் தலைவர் 'எல் மென்ச்சோ' (El Mencho) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாட்டு சுற்றுலா நகரங்கள் மற்றும் விமான நிலையங்களில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. மெக்சிகோ ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில் உலகின் மிகவும் தேடப்படும் போதைப்பொருள் கடத்தல் தலைவர்களில் ஒருவரான 'எல் மென்ச்சோ' கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பழிவாங்கும் விதமாக, அவரது ஆதரவாளர்கள் மெக்சிகோவின் முக்கிய சுற்றுலாத் தலங்களான புவேர்ட்டோ வல்லார்ட்டா (Puerto Vallarta) மற்றும் குவாடலஜாரா (Guadalajara) நகரங்களை முற்றுகையிட்டுள்ளனர். குவாடலஜாரா சர்வதேச விமான...
இன்றைய (23.02.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். சொத்துக்களை அடைவதில் தாமதம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைப்பது குறையலாம். சரக்குகளை விற்பதில் மிகவும் வேகம் காட்டுவீர்கள். குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலைதூக்கி பின்னர் சரியாகும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். தடைபட்ட காரியங்களில் தடைநீங்கி சாதகமாக நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 ரிஷபம் இன்று தொழில், வியாபாரம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி...
களவாடிய பணத்தில் களைகட்டிய காதலர் தினம்..! வசமாக பிடிபட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை!
வீடுகளை உடைத்து தங்க நகைகளைத் திருடி காதலர் தினம் கொண்டாடிய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் கம்பஹா கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், பல அடகு நிலையங்களில் இருந்த சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். கடந்த பெப்ரவரி 12 ஆம் திகதி வீடு ஒன்றை உடைத்துத் கொள்ளையிட்ட குறித்த நபர் நகைகளை அடகு வைத்து, அதிலிருந்து கிடைத்த பெரும் தொகை ரூபாவைச் செலவு செய்து, பெப்ரவரி 14 ஆம் திகதி...
இன்று காலை ரயில் மோதி இழுத்துச் செல்லப்பட்ட கெப் வாகனம்!! இரு இளைஞர்கள் பலி!! வீடியோ
இன்று (22) காலை காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற 'காலி குமாரி' விரைவு ரயிலுடன் மோதிய கெப் வானத்தில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மூவர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 மற்றும் 28 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.ரயிலில் மோதியதையடுத்து, குறித்த கெப் வண்டி சுமார் 50 மீற்றர் தூரம் வரை ரயிலால் இழுத்துச் செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் கடவையில் வர்ண...
இன்றைய (22.02.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வீண் செலவு குறையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். வர வேண்டிய பணம் வந்து சேரும். சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 ரிஷபம் இன்று அலைச்சல் ஏற்படலாம். அடிக்கடி கனவுகள் வரக்கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள்...
பிருத்தானியாவில் ஈழத்தமிழரான கண்ணனின் பூபதி உணவகத்தில் நடந்தது என்ன? கண்ணன் கூறும் விளக்கம் இதுதான்!!
பிரித்தானியாவில் ஈழத் தமிழர் ஒருவருக்குச் சொந்தமான பிரபல உணவகம் ஒன்றில், விசா இன்றி பணியாற்றிய நிலையில் முருகன் மற்றும் ஜெயக்குமார் என்பவர்கள் கைது செய்யப்பட்டதோடு, அது தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பர்மிங்காம் பகுதியில் அமைந்துள்ள பூபதி உணவகத்தில் பணியாற்றிய இரண்டு தமிழ் சமையல்காரர்கள், மிகவும் குறைந்த சம்பளத்தில் அதிக நேரம் வேலை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த சர்ச்சைகள் தொடர்பான உண்மைத் தன்மையினை உணவகத்தின் உரிமையாளரான பூபதி கண்ணன் என அழைக்கப்படும் குணசிங்கம் ராசிதரன், "உயற்சி" வலையொளிக்கு (YouTube)...
புங்குடுதீவில் அகிலனை வெட்டிக் கொன்றவர்களில் மற்றுமொருவன் பிடிபட்டான்!! ஒருவன் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்!!
புங்குடுதீவில் கடந்த 2025 ஓகஸ்ட் மாதம் தனியார் பேருந்து உரிமையாளர் அகிலன் என்பவரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது சந்தேகநபர் இன்று ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இந்தக் கொலைக் கும்பலின் பிரதான சந்தேகநபரான அனலைதீவைச் சேர்ந்த நபர் கடந்த செப்ரெம்பர் 14 ஆம் திகதியன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியொன்றில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், சுமார் 5 மாதங்களின் பின்னர் புங்குடுதீவைச் சேர்ந்த மற்றுமொரு நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...
கறுப்புஅங்கியும், கையில சுருட்டின பேப்பரும். யாழ்ப்பாணத்தின் புதிய ‘கௌரவ’ பிச்சைக்காரர்கள்!
இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்... இந்த வருசமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாசலில கறுப்பு அங்கியும் கையில ஒரு சுருட்டி வைச்ச பேப்பருமா நிக்கிற இளவட்டங்களைப் பாக்க வடிவாத்தான் கிடக்கு. கேமராவுக்கு முன்னால அந்தப் புன்னகையும், பெத்தவங்கள் முகத்தில பெருமிதமும்... ஆனா, இந்த ஓலப்பேயத்தனத்திற்கு பின்னால ஒளிஞ்சிருக்கிற "எதிர்கால சூனியம்" இவங்களுக்குத் தெரியுதோ இல்லையோ, சமூகத்துக்கு நல்லாவே தெரியும்! கண்டியளே... இந்த வருசம் மட்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 3252 'வேலையில்லாப் பட்டதாரிகளை' உற்பத்தி செய்து, ரோட்டுக்கு அனுப்பியிருக்கு. பலத்த கரகோசங்கள்! கேட்கக் கொஞ்சம் கசப்பாத்தான் இருக்கும், ஆனா உண்மையை உரக்கச்...
மட்டு’வில் இளம் பெண் வைத்தியர் பிரணவசோதி பரிதாபகரமாக மரணம்!
காரைதீவைச் சேர்ந்தவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் மருத்துவராக பணியாற்றி வந்த மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி அவர்கள் சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் (20) உயிரிழந்தார் அம்பாறை காரைதீவை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு அரசடியில் வசித்து வந்தவரும் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மருத்துவ படிப்பை நிறைவு செய்து பின் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் கடமையாற்றி பின் மட்டக்களப்பு வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த திறமையான ஒரு மருத்துவரின் திடீர் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் இஅரங்கல்களை...









