புத்தளம் கற்பிட்டி களப்பில் படகு கவிழ்ந்ததில் தாய் தந்தை கண் முன்னே பலியான 2 பிள்ளைகள்!
தந்தை களப்பில் மீன்பிடிக்க விரித்த வலையை எடுத்துவர குடும்பமாக படகில் சென்ற போது அனர்த்தம். பெற்றோர் குழந்தைகளை மீட்கப் போராடியும் பயனற்றுப் போனது கற்பிட்டி களப்பில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், கணவன், மனைவி இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் 13 மற்றும் 7 வயதுடைய இரண்டு சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. கற்பிட்டி களப்பின் கொடேபிட்டிய தீவிற்கு அருகில் மீன்பிடிப்பதற்காக விரிக்கப்பட்டிருந்த வலையை எடுப்பதற்காக இரண்டு சிறுவர்களும் குறித்த தம்பதியினரும் நேற்று மதியம் படகு ஒன்றில் சென்றுள்ளனர். இதன்போது அப்பகுதியில் வீசிய...
லண்டனிலிருந்து யாழ் வந்து தனது தாயாரை பார்த்த பின் லண்டன் திரும்ப முற்பட்ட குடும்பஸ்தர் கட்டுநாயக்காவில் பலி!!
லண்டனிலிருந்து தனது தாயாரைப் பார்ப்பதற்காக இளைய மகனுடன் யாழ்ப்பாணம் வந்த 51 வயதான குடும்பஸ்தர் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் மயங்கி வீழந்து மரணமானார். இச் சம்பவம் கடந்த 10ம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் கோப்பாய் வடக்கைச் சேர்ந்தவரும் லண்டனில் வசித்து வருபவருமான செல்லையா விஜயகுமார் என்ற 51 வயதான குடும்பஸ்தரே கட்டுநாயக்காவில் பரிதாபகரமாகப் பலியாகியுள்ளார்.
இன்றைய (13.08.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று அடுத்தவரது கருத்தையோ, ஆலோசனையையோ கேட்காமல் உங்களது விருப்பப்படி செயல்படுவீர்கள். செலவு அதிகரிக்கும். பயணங்கள் மூலம் வீண் அலைச்சலும், காரிய தாமதமும் உண்டாகும். நன்மை ஏற்படும். புதிய நட்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் கைகூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6 ரிஷபம் இன்று அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம்...
யாழில் தனது கள்ளக் காதலனை தனது பெறாமகளுக்கு பொருத்தி வைத்த சுவிஸ் அன்ரி!!
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்…. நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), மானிப்பாயை சேர்ந்த 22 வயதான பெண். தனது பக்கவாதம் பாதித்த தந்தை, தாய் மற்றும் ஒரு சகோதரியுடன் வசித்து வருகிறார். நிஷாவின் அப்பாவின் தங்கை வதனி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சுவிஸ்சில் திருமணம் முடித்து வாழ்ந்து வருகிறார். அவரின் பண உதவியிலேயே நிஷா வின் குடும்பம் வாழ்ந்து வந்துள்ளது. நிஷா வீட்டுக்கு அழைப்பெடுத்த அன்ரி, நிஷாவுக்கு தான் சுன்னாகத்தை சேர்ந்த ஒரு பெடியனை பார்த்துள்ளதாகவும் (அவரை லின்ரன் என்று வைத்துக்கொள்வோம்), திருமணம் முடிந்தவுடன் இருவரையும் சுவிஸ்...
காணித் தகராறு! பெண்ணின் உறுப்பை கடித்த நபர்! பொலிசார் அசமந்தம் என குற்றச்சாட்டு!
நுவரெலியா – சீத்தாஎலிய, போலகந்த பகுதியில் நிலத் தகராறு காரணமாகப் பெண்ணொருவரின் காதைக் கடித்த நபருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறியதாக நுவரெலியா பொலிஸார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நுவரெலியா பிரதேச செயலாளருக்கு பரிந்துரைகளை அனுப்பியுள்ளது. சீத்தாஎலிய பகுதியைச் சேர்ந்த நோனா பட்டோன் என்பவரின் காணிக்கு முன்பாக உள்ள பாதையைப் பயன்படுத்துவது தொடர்பாக, கடந்த மார்ச் 4ஆம் திகதி அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின்போது அவரது காது கடிக்கப்பட்டு காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம்...
புத்தளத்தின் மனைவியின் கண் முன்னே கணவனுக்கு நடந்த கொடூரம்!
ஆணமடுவ, ஊரியாவ – சுவர்ணபாலியாகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய தசநாயக்க இலங்ககோன் என்ற நபர், கடந்த 11ஆம் திகதி நண்பர்கள் இருவரைத் தனது வீட்டுக்கு அழைத்து உற்சாகமாக மது விருந்து அளித்துள்ளார். நண்பர்களுடன் சிரித்துப் பேசி மகிழ்ந்த அந்த தருணம், அடுத்த சில மணிநேரங்களில் இரத்தக் களறியாக மாறும் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மது விருந்து நிறைவடைந்த பின்னர், தனது கையடக்கத் தொலைபேசி காணாமல் போயிருப்பதை அவர் கவனித்துள்ளார். இது தொடர்பில் உடனிருந்த இரு நண்பர்களிடமும் விசாரித்துத் தேடியபோது, விருந்தில் பங்கேற்ற...
கனடாவில் கள்ளச் தோதிடர் கங்காதரரை தேடும் பொலிசார்! எதற்காக?
கனடாவில் ஆவிகளுடன் பேசுவதாகவும், ஜோதிடராகவும், அசாதாரண முறையில் நோய்களைக் குணப்படுத்துவதாகவும் கூறி ஒருவரிடம் சுமார் 800,000 கனேடிய டொலர்களை மோசடியாகப் பெற்றதாகக் கூறப்படும் இந்தியரை கனேடிய பொலிஸார் தேடி வருகின்றனர். கனடாவின் டொரண்டோவில் வசித்து வந்ததாகக் கூறப்படும் கங்காதர் பாபு (29) என்பவரே இவ்வாறு தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கங்காதர் தன்னை ஆவிகளுடன் தொடர்புகொள்ளக்கூடியவர், ஜோதிடர் மற்றும் அசாதாரண முறைகளின் மூலம் நோய்களைக் குணப்படுத்தக்கூடியவர் என அறிமுகப்படுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 2024 ஏப்ரல் முதல் 2025 செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில், குறிப்பிட்ட ஒருவருக்கு மரண ஆபத்து...
மட்டு’வில் பிரதேசசெயலக DO கஜேந்தினி பலி!!
மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான திருமதி கஜேந்தினி சர்வேஸ்வரன் (41) அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றைய தினம் (11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்காத்தான்குடி பிரதேச செயலகத்தில் விவசாய பிரிவுக்கான அபிவிருத்தி உத்தியோத்தராக கடமையாற்றும் இவர் தனது கடமையை சிறப்பாக ஆற்றி வந்ததுடன் சக உத்தியோகத்தர்களுடனும் புரிந்துணர்வுடன் கடமையாற்றி வந்துள்ளார் இவரது இழப்பு சக உத்தியோகத்தர்களிடையேயும் குடும்பத்தாரிடையேயும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளதுஅன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன்...
கிளிநொச்சி ஏ9 வீதியில் இரு லொறிகள் மோதி விபத்து!! 21 வயது இளைஞன் பலி!! வீடியோ
கிளிநொச்சி A9வீதி தொண்டமாநகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 21வயது இளைஞன் உயிரிழப்பு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களுடன் பயணித்த இரண்டு பாரஊர்திகள் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. முன்னாள் சென்ற பாரஊர்தி வீதியில் நிறுத்தி பொருட்களை இறக்க முற்பட்ட வேளை பின்னால் வந்த பாரஊர்தி மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது .குறித்த சம்பவத்தில் பாரஊர்தியின் உதவியாளரான 21வயதான இளைஞர் உயிரிழப்பு
இன்றைய (12.08.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலக பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்லபலன் கிடைக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 ரிஷபம் இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதற...









